இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர் மட்டுமே

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்றை விடக் குறைந்து 4.35 சதவீதமாக உள்ளது. தற்போது 4,16,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும், புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை …

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் வெறும் 4.35% பேர் மட்டுமே Read More

ரூ.4127 கோடி செலவில் நாகலாந்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாகலாந்தில் 15 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டினார். மத்திய சாலைப் போக்குவரத்து இணை …

ரூ.4127 கோடி செலவில் நாகலாந்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன Read More

ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி

குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஒளி உமிழ்வை ஒற்றை துகளான ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோபார் இந்திய தொழில்நுட்பக் …

ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி Read More

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல்

பாம்பன்-கன்னியாகுமரி இடையே புரெவி புயல், கரையைக் கடக்கும் எனவும், அப்போது தென் தமிழகம், தெற்கு கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது. இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி கடந்த …

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல் Read More

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்கமும், அமெரிக்க வர்த்தகத் துறையின் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்துடன், இம்மாதம் 2ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. தொழில் …

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Read More

டாக்டர் அப்துல்கலாமின் உத்வேகத்தை இன்றைய இளைஞர்கள் பெறவேண்டுமென கூறுகிறார் இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் இருந்து உத்வேகம் பெற்று பலமான, தற்சார்பான, பங்கேற்புடன் கூடிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அப்துல் கலாமை போல வழக்கத்திற்கு மாறாக சிந்தித்து, இந்திய மக்களில் பெரும்பாலானவர்களைப் …

டாக்டர் அப்துல்கலாமின் உத்வேகத்தை இன்றைய இளைஞர்கள் பெறவேண்டுமென கூறுகிறார் இந்திய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு Read More

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம்

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு, இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான …

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம் Read More

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,540 …

இந்தியாவில் நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலானது. Read More

தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை – நெருக்கடி நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டது

தமிழ்நாட்டின் தெற்கு கடற்கரை பகுதி மற்றும் கேரளாவுக்கு ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேசிய நெருக்கடி நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடந்தது. அமைச்சரவை செயலாளர் இதற்கு தலைமை தாங்கினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், …

தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை – நெருக்கடி நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டது Read More

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏடிசி தொலை தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தில், ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனம் ரூ.2,480.92 கோடி முதலீடு செய்ய இந்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு இன்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழு கூட்டம், பிரதமர் திரு.நரேந்திர மோடி …

ஏடிசி ஆசியா பசிபிக் நிறுவனத்தின் ரூ.2480.92 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More