2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம்

ஏப்ரல்-அக்டோபர் 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள்  இணைந்து) 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே  காலத்துடன் ஒப்பிடும் போது (-)14.53 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது …

2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம் Read More

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் சமூகத்தின் இடையே தொடர்பை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த சமூக பொறுப்புத் தன்மை குறித்த  கொள்கை விரைவில் கொண்டுவரப்பட இருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர்  அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு …

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது. Read More

நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்

நிலக் கடலை தொலியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒலி மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்தி, மின்சார சேமிப்புக்கு உதவுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும், பெங்களூரில் உள்ள நானோ மற்றும் மென் …

நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள் Read More

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

புதுடில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று போலி ரசீதுகள் வாயிலாக ரூ.685 கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ-வே ரசீது, ஜிஎஸ்டிஎன் இணையதளங்களின் ஆய்வுகள் மற்றும் தரவுகளின் படியும், உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையிலும் டில்லி தெற்கு ஆணையகரத்தின் சிஜிஎஸ்டி அதிகாரிகள், …

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது Read More

கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடியை பறிமுதல் செய்ய தடை விதிக்கிறது இந்திய வருமானவரி சட்டம்

சென்னையில் தங்கம், வெள்ளி நகைகள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னணி வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை இம்மாதம் 10-ஆம் தேதி சோதனை நடத்தியது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மும்பை, கொல்கத்தா என 32 இடங்களில் …

கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடியை பறிமுதல் செய்ய தடை விதிக்கிறது இந்திய வருமானவரி சட்டம் Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 20வது உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தலைவர்களின் 20வது உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்திய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதர எஸ்சிஓ …

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 20வது உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் Read More

இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் கங்குவார்

தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் கொவிட்-19 வீரர்களாக தொடர்ந்து ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு …

இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் கங்குவார் Read More

பறிமுதல் செய்த கி.மு. 1206 ஆண்டின் பழங்கால நாணயங்களை, இந்திய சுங்கத்துறை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது

சுங்கத்துறை பறிமுதல் செய்த பண்டைய, இடைக்கால தொல்பொருட்கள், நாணயங்களை, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு பிரகலத் சிங் படேலிடம், இன்று ஒப்படைத்தார். கிமு.1206 முதல் கி.பி 1720 வரையிலான சுல்தான் …

பறிமுதல் செய்த கி.மு. 1206 ஆண்டின் பழங்கால நாணயங்களை, இந்திய சுங்கத்துறை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது Read More

கொவிட்19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு: புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு

கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உதவவும், அதே நேரத்தில் அவசர சிகிச்சைக்கு பயன்படும் விதத்திலும், மருத்துவ உபகரணங்களை வடிவமைப்பதில், மத்திய அரசின் உதவியுடன் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கொவிட் 19- பெருந்தொற்றை ஒரு …

கொவிட்19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு: புதிய உபகரணங்கள் கண்டுபிடிப்பு Read More

தேசிய கல்வி தின விழா: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க், மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கல்வி தின விழாவைக் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் …

தேசிய கல்வி தின விழா: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார் Read More