1 லட்சம் டன் வெங்காயம் இந்திய சந்தைக்கு வருகிறதென கூறுகிறார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

நாட்டில் அதிகரித்துவரும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், மக்களின் சிரமங்களைக் குறைக்கவும், கையிருப்பிலிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தைச் சந்தைக்குள் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். வெங்காயம் அதிகமாக …

1 லட்சம் டன் வெங்காயம் இந்திய சந்தைக்கு வருகிறதென கூறுகிறார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் Read More

எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகனையின் இறுதி பரிசோதனையில் இந்தியா வெற்றி

3-ம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) என்ஏஜி-யின் இறுதி பரிசோதனை பொக்ரான் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த என்ஏஜி ஏவுகணை, நாமிகா என்ற ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு இடத்தில் நிறுத்தப்பட்ட …

எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகனையின் இறுதி பரிசோதனையில் இந்தியா வெற்றி Read More

இந்தியா வரவிரும்பும் வெளிநாட்டினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளுக்கான தளர்வை இந்தியா அறிவித்துள்ளது

கொவிட் -19 தொற்றை முன்னிட்டு, சர்வதேச பயணிகளின் போக்குவரத்தை குறைக்க, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் இந்தியா வர விரும்பும் அல்லது இந்தியாவை விட்டு செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினருக்கு …

இந்தியா வரவிரும்பும் வெளிநாட்டினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளுக்கான தளர்வை இந்தியா அறிவித்துள்ளது Read More

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்க ளுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி …

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ மற்றும் மலேசிய பட்டய பொது கணக்காளர்கள் நிறுவனமான மிக்பா ஆகியவற்றுக்கு …

இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Read More

சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார் இந்திய சுற்றுலா இணையமைச்சர் பிரகலாத் சிங்

தில்லி செங்கோட்டையில்  நடைபெற்ற ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டதன் 77-வது ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் கலந்து கொண்டார். ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டு 77 ஆண்டுகள் கடந்துள்ளதை …

சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார் இந்திய சுற்றுலா இணையமைச்சர் பிரகலாத் சிங் Read More

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகரா (46 வயது) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது …

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

கொரோனா தொற்று நிலவரம் காரணமாக, 2021ம் ஆண்டு ஹஜ் பயண நிகழ்வுகள், தேசிய மற்றும் சர்வதேச நெறிமுறைகளை சார்ந்து இருக்கும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். தில்லியில் இன்று நடந்த ஹஜ் 2021 ஆய்வு …

ஹஜ் 2021 ஆய்வு கூட்டத்தை நடத்தினார் இந்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி Read More

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய …

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம் Read More

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது

கொவிட்-19க்கு எதிரான தன்னுடைய போரில் மற்றுமொரு மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. 7.94 சதவீதமாக தற்போது உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது, …

குறைந்த அளவிலான புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது Read More