இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ‘ஸ்லிநெக்ஸ்-20’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், …

இந்திய – இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி Read More

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல்

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பண்டிகைகள், குளிர்காலம் வருவதால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. …

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல் Read More

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை

உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைத் தவிர்க்கவும் வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. (ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, வாகனங்களுக்கான டயர், டிவி செட், எல்இடி பேனல், அகர்பத்தி போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த …

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை Read More

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார் இந்திய பிரதமர் மோடி

விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசே கொள்முதல் செய்வது என்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கியமான பகுதி. இதைச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எப்ஏஓ) …

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார் இந்திய பிரதமர் மோடி Read More

தமிழ்நாடு, 9627 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளது

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடை முறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய மாநில அரசு …

தமிழ்நாடு, 9627 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளது Read More

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர்

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள்/ உயர் ஆணையர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இன்று சமர்ப்பித்த அறிமுக ஆவணங்களை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களின் விவரங்கள் வருமாறு: …

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர் Read More

தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கம், தினக்கூலியினரையும், தொழிலாளர்களையும் மிக மோசமாகப் பாதித்ததால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மத்திய அரசு பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்துள்ளதால், விவசாயிகள் புத்துயிர் பெற்று தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். பெருந்தொற்று பொது முடக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் …

தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு Read More

இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியாரையும் ஈடுபடுத்தவிருப்பதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விண்வெளித் துறையில் ஏற்படுத்திவரும் வரலாற்று சிறப்பு மிக்க …

இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங் Read More

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் மருத்துவ உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. …

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More