வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர்

வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். அனைவரும் வேலையை விட்டு வரவில்லை என்றாலும், கரோனா அச்சம் காரணமாக தாயகம் வந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் …

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர் Read More

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரை, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறையின் சென்னை வெளிப்புறப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விரிவான புலனாய்வுகள் நடத்தியும், …

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது Read More

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார்.மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த உள்துறை …

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி Read More

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம்

புதுதில்லி, செப்.16, 2020: போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் விமானப் பயணிகளை கையாள்கிறது. தற்போது, இங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதால், …

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம் Read More

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

புதுச்சேரி, செப்டம்பர் 16, 2020: கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு மருந்துகளோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கான மருந்துகளோ இல்லாத …

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி சப்ளை செய்ய ஒப்பந்தம்

உலகிலேயே முதன்முதலாக கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ரஷ்யா, தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா தடுப்பூசியைக் …

இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி சப்ளை செய்ய ஒப்பந்தம் Read More

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் …

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Read More

சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு ஒப்பந்தம்

பஞ்சாயத்து, உள்ளூர் அளவில், மக்களின் விருப்பங்களை, திறன் மேம்பாடு நிறைவேற்றுவதை உறுதி செய்ய, மாவட்டத்தை மேம்படுத்த, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கிறது. மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள மாவட்ட திறன் குழு, மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை …

சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு ஒப்பந்தம் Read More

அசாமில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து

அசாமின் டின்சுகியாவில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளில் சத்தமும், வெப்பமும் உணரப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு சுமார் மூவாயிரம் குடும்பங்கள் அழைத்து செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களில் யாரும் …

அசாமில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து Read More

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது

திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 13, 2020: கிராமங்களிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையும், விவசாயத்தையும் நம்பியிருப்பதால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான …

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது Read More