கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக்குகிறது இந்திய அரசு

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க புதிய விதிகளை சேர்க்கும் வகையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தர் …

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக்குகிறது இந்திய அரசு Read More

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

புதுதில்லி, செப்டம்பர் 11, 2020: இந்திய பொருளாதாரத்தின் திறனை உணர, தேசிய உள்கட்ட மைப்பு வசதிகளை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்ட த்தில் மிக முக்கியமானது சாலை மேம்பாடு. உள்கட்டமைப்பு மேம்பாடு திட்ட செலவில் 4ல் ஒரு பகுதிக்கும் …

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம் Read More

கொரோனா பாதிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் இந்தியா – 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் – பிட்ஸ் பிலானி ஆய்வில் தகவல்

வரும் அக்டோபர் மாத முதல் வாரத்துக்குள் இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை எட்டிவிடும். உலகிலேயே அதிகமாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் என்று ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் …

கொரோனா பாதிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் இந்தியா – 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் – பிட்ஸ் பிலானி ஆய்வில் தகவல் Read More

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா வைரஸால் இன்று புதிதாக 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர், இதனால் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா ைவராஸ் …

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர் Read More

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறு வனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறு வனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் …

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு Read More

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை

புதுதில்லி, செப்டம்பர் 08, 2020: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் …

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை Read More

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பது, அடிக்கடி ஊரடங்கு பிறப்பிப் பது போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு வராது என்று பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்துள்ளது. …

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு Read More

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு

விமர்னங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன, இந்தியாவின் பொருட்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குரல்களும் உலகளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று வெளியிட்டு, …

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு Read More

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி …

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா Read More

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுதில்லி, செப்டம்பர் 04, 2020: பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி …

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை Read More