இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத் தையும், இயற்கை விவசாயப்பரப்பில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. உலகத்திலேயே முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது. திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களும் இதேபோன்ற இலக்குகளை அடைந்துள்ளன. …

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் Read More

மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக்  ட்டுப்படுத்துவதற்காகவும், நிலைமையை நிர்வகிப்பதற்காகவும், அயராது பாடுபட்டு வரும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மருத்துவ உள்கட்ட மைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், …

மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது Read More

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்

சென்னை ஆகஸ்ட் 12, 2020: சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர் லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெல்ஜியத்திலிருந்து வந்த …

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் Read More

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 12, 2020: 2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள் துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, …

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது Read More

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி.

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாது காப்புக் கொள்முதல் சபை கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடை பெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற …

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி. Read More

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் …

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது Read More

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும்

புதுச்சேரி, ஆகஸ்ட் 11, 2020: சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு மட்டும்தான் காந்தியின் கருத்துக்கள் பயன் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அவருடைய நல்லிணக் கம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியமான கருத்துக்கள் மனித குலத்திற்கு எல்லாக் காலத்திற் கும் …

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும் Read More

இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென தில்லி விமான நிலையம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது

பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்திறங்கும் சர்வதேசப் பயணிகள் கட்டாயமாக வழங்க வேண்டிய சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்பும் வகையிலும் நிறுவன ரீதியான தனிமைப்படுத்தல் செயல் முறையிலிருந்து விலக்கு கோரிய விண்ணப்பத்தை இணைய வழியாகப் பதிவு செய்யவும் உதவும் வகையில் முதன் …

இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென தில்லி விமான நிலையம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த, காசிமணி கொளஞ்சி, முருகன் சந்திரன் என்ற இரண்டு பயணிகளி டம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை மேற் கொண்ட …

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அறைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான கடப்பிதழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் …

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம் Read More