காதி பெயரை மோசடியாக பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ்.

புதுதில்லி, ஆகஸ்ட் 21, 2020: காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் காதி எசன்சியல்ஸ், காதி குளோபல் என்னும் இரண்டு நிறுவனங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வணிக முத்திரை பெயரான “காதி’’ யை அதிகாரபூர்வமற்ற முறையிலும், மோசடியாகவும் பயன் படுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. …

காதி பெயரை மோசடியாக பயன்படுத்தியதற்காக “காதி எசன்சியல்ஸ்’’, ‘’காதி குளோபல்’’ நிறுவனங்களுக்கு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் நோட்டீஸ். Read More

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் குத்தகைக்கு விடுவதற் கான கருத்துருவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்திய …

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டுமுயற்சியில் குத்தகைக்கு விடுவதற்கான கருத்துருவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். Read More

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர்

புதுதில்லி, ஆகஸ்ட் 18, 2020: எச்.ஜி வெல்ஸ் இன்விசிபிள் மேன் (கண்ணுக்கு புலப்படாதமனிதன்) உடலின் ஒளியியல் பண்புகளை கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றினார். அதே போன்ற ஒரு செயல்திறனை விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி சாதித்துள்ளனர். வெளிப்படையான அடி மூலக்கூறுகளில் தொடர்ச்சியான படத்திற்கு பதிலாக …

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர் Read More

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார்.

அடுத்த 1000 நாட்களில் நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்து தரப்படும் என பிரதமர் மோடி 74-வது சுதந்திரதின உரையின்போது உறுதியளித்தார். தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் …

இந்திய மாணவர்களை உலக குடிமக்களாக மாற்ற, தேசியக் கல்விக் கொள்கை உதவுமென்று பேசிய மோடி இநதியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கிடைக்குமென்று சுதந்திரதின உரையில் தெவித்தார். Read More

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கும், எல்லை முதல் எல்லைக் கட்டுப் பாட்டுக்கோடுவரை அத்துமீறுபவர்களுக்கும் நமது ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்துள் ளார்கள் என்று பிரதமர் மோடி, சீனா, பாகிஸ்தானுக்கு செய்தி தெரிவித்தார். நாட்டின் 74-வது சுதந்திரதினமான இன்று காலை டெல்லி ராஜ் …

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுப்பவர்களுக்கு ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது என சீனா, பாகிஸ்தான் போரை நினைவுபடுத்தி பேசினார் பிரதமர் மோடி Read More

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத் தையும், இயற்கை விவசாயப்பரப்பில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. உலகத்திலேயே முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது. திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களும் இதேபோன்ற இலக்குகளை அடைந்துள்ளன. …

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் Read More

மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக்  ட்டுப்படுத்துவதற்காகவும், நிலைமையை நிர்வகிப்பதற்காகவும், அயராது பாடுபட்டு வரும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மருத்துவ உள்கட்ட மைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், …

மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது Read More

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்

சென்னை ஆகஸ்ட் 12, 2020: சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர் லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெல்ஜியத்திலிருந்து வந்த …

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் Read More

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 12, 2020: 2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள் துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, …

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது Read More

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி.

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாது காப்புக் கொள்முதல் சபை கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடை பெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற …

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி. Read More