
சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்
சாதகமான சுற்றுச் சூழலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் நடப்பட்டிருந்த 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான 25 மரங்கள் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் மறுநடவு செய்யப் பட்டுள்ளன. இந்த மரங்கள் பல்வேறு இனங்கள் …
சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் Read More