மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது தான்இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படுகின்றது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசைசௌந்தரராஜன் தெரிவித்தார். இன்று திம்மநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய …

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் Read More

உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து”தென் தமிழக கோயில்கள்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த …

உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் Read More

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது

புதுச்சேரி ஏனாமில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு கலைக்கல்லூரி சார்பில் என் மண் என்தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரைக்கு அங்குள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே அரசு கலைக் கல்லூரியின்பழைய கருத்தரங்க அரங்கில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  என் மண் என் …

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது Read More

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை 14 அக்டோபர் 2023 அன்று மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய …

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல் Read More

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது.

மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா நெல்லூர் விஆர்சி மைதானத்தில் மீன் உணவுத் திருவிழாவைதொடங்கி வைத்தார்   மீன்வளத்துறையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் திரு ரூபாலா எடுத்துரைத்தார், இது சுமார் 8000கிலோமீட்டர் கடற்கரையை உள்ளடக்கிய சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் அவர்களின் …

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது. Read More

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது

சென்னை மற்றும் திருச்சியில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் ரூ.15 கோடி (தோராயமாக) மதிப்புள்ள  சுமார் 25 கிலோ கடத்தல்தங்கத்தையும், ரூ .56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் …

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது Read More

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில்இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததாக மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில்புரோவிடென்ஸ் …

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சாகர் பரிக்ரமா பயணத்தின் மூன்றாம் நாள்நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் தொடங்கினார். அதனைத் தொடர்ந்துசெங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், மாமல்லபுரம் மீனவ கிராமங்களில் மீனவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று மத்திய அமைச்சர்அவர்களின் பிரச்சினைகள் …

மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா Read More

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர்

குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணியில் இணைந்துள்ளபயிற்சி அலுவலர்கள் 16 பேர் முழுநேர பணியில் இணைவதற்கு முன்னதாக மேற்கொள்ளும் பாரத் தர்ஷன்பயணத்தில் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்து பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் பணி …

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர் Read More

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்

கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மாநில அளவிலான வங்கிகள் குழு …

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார் Read More