ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் அறிமுகம்
தமிழ்நாட்டின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இவ்விருதுகளைப் பெற தகுதியுடையவர்கள் • ஒவ்வொரு விருதும் ரூ.2 இலட்சம் ரொக்கப்பரிசு, பரிசுக்கோப்பை மற்றும் நற்சான்றிதழை உள்ளடக்கியது சென்னை: 21 டிசம்பர் 2024: சமூகசேவை மற்றும் கலாச்சார …
ராஜஸ்தானி – தமிழ் சேவா விருதுகள் அறிமுகம் Read More