சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள்
27-04-2022 புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து சம்பவத்தை …
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் Read More