இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறியில்லாமல் இருப்பதால்,  வீட்டில் இருந்தே பணிகளைக் கவனிப்பதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கரோனா வைரஸ்  எண்ணிக்கை நாள்தோறும் 90 ஆயிரம் எனும் பாதிப்பிலிருந்து தற்போது 50 ஆயிரத்துக்கும் கீழ் …

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று Read More

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதிலேயே பாஜக தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தால் நாட்டில் அராஜகம்தான் வளரும்.  அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்று மகாராஷ்டிர மாநில  முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காட்டமாகப் பேசியுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் …

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு Read More

சீனாவுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார் என உ.பி. மாநில பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை உருவானது

சீனா, பாகிஸ்தானுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார். அனைத்துச் சம்பவங்களும் தேதி  குறிக்கப்பட்டே நடக்கின்றன என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் லடாக் எல்லையில் உள்ள சர்வதேச …

சீனாவுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார் என உ.பி. மாநில பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை உருவானது Read More

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில் “ கபில் தேவ்வுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. …

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி Read More

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு …

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு Read More

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்துமென்கிறார் உமர் அப்துல்லா

எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு , ஊழல் தடுப்புப் பிரிவைப் பாஜக அரசு பயன்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் கடந்த 2002 …

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்துமென்கிறார் உமர் அப்துல்லா Read More

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரத்தைக் கொடுங்கள்: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர். ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்பது …

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரத்தைக் கொடுங்கள்: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம் Read More

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது. என்று வல்லுநர்கள் குழுத் தலைவரும், நிதிஆயோக்கின் உறுப்பினருமான வி.கே.பால் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசுஅமைத்துள்ள வல்லுநர்கள் குழுவின் …

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை Read More

இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் …

இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு Read More

385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி

கொரோனா காலத்தில் பணிக்குவராமல், அதிகாரபூர்வமின்றி விடுப்பு எடுத்த 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 ஆயிரத்துக்கும் …

385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி Read More