2019-ல் இந்திய லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள் பதிவாகியுள்ளன

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பிடம் கடந்த 2019-20இல் மத்திய அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக 1,427 புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. அரசு அதிகாரிகள், மக்கள் பணியில் இருப்போரின் ஊழல் குறித்து விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த …

2019-ல் இந்திய லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள் பதிவாகியுள்ளன Read More

பிஹார் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாதென தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடை ஊடகங்களுக்கு மட்டுமல்ல, ஜோதிடர்கள், ஓலைச்சுவடி பார்ப்பவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் அவர்களும் முடிவு குறித்து கருத்துகளை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹாரில் உள்ள 243 …

பிஹார் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாதென தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது Read More

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர் Read More

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியாதான் காரணமாம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அதேசமயம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுடன் பணிகளை தனது அரசு …

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியாதான் காரணமாம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு Read More

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் நடந்த …

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும். அபுதாபியில் நடந்த ஐபிஎல் …

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார் Read More

ஜம்மு காஷ்மீரில் கடும் சண்டை: பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படையினர் அதிரடி

ஜம்மு காஷ்மீரின் குல்காம், புல்வாமா மாவட்டங்களில் நடந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூறியதாவது: ”தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்கம் பகுதியில் தீவிரவாதிகள் …

ஜம்மு காஷ்மீரில் கடும் சண்டை: பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படையினர் அதிரடி Read More

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பின்போது பத்தனம்திட்டா …

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு: 5 மாதங்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Read More

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி

வெளிநாடுகளில் வசிக்கும், பணிக்காகச் சென்றிருக்கும் இந்தியர்கள் தங்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாக இருந்தால், அதைப் புதுப்பிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது. …

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி Read More

திண்டுக்கல் சிறுமி வழக்கில் குற்றவாளி விடுதலை; அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற வழக்குகளில் போலீஸாரின் மெத்தனம் காரணமாக குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க சிபிசிஐடி போலீஸ் அமைப்பு போல் பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த …

திண்டுக்கல் சிறுமி வழக்கில் குற்றவாளி விடுதலை; அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் Read More