அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல்

மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதுதான் துரதிர்ஷ்டம். அதன்பின்புதான் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் …

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல் Read More

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல்

நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ் அதிபராகிவிடுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் …

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல் Read More

போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி

நாட்டில் உள்ள அங்கீகாரம் பெறாத, 24 போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்ப் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: ”மாணவர்கள், …

போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி Read More

ஹாத்ரஸ் சம்பவம்; மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது: உ.பி. போலீஸார் நடவடிக்கை

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் அந்தக் கிராமத்துக்குச் செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் 4 பேர் …

ஹாத்ரஸ் சம்பவம்; மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது: உ.பி. போலீஸார் நடவடிக்கை Read More

இந்தியாவிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை; கரோனாவால் 2021-ம் ஆண்டுக்குள் உலகில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள்: உலக வங்கி ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக 2021-ம் ஆண்டுக்குள் உலகளவில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள் என்று உலக வங்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப்பின் உலக நாடுகள் புதிய பொருளாதாரத்துக்கு தங்களை தயார்படுத்த வேண்டும், அதாவது, புதிய வர்த்தகம், துறைகளில் முதலீடுகள், …

இந்தியாவிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை; கரோனாவால் 2021-ம் ஆண்டுக்குள் உலகில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள்: உலக வங்கி ஆய்வில் தகவல் Read More

அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. அடுத்த 48 மணிநேரம் கொரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா …

அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல் Read More

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு

வளைகுடா நாடான சவுதி அரேபியா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் …

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட  நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சேர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  அவரின் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Read More

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு முழுமையாக அநீதி இழைத்து அவர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு, வேளாண்  கறுப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும் என்று காங்கிரஸ்  கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு …

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு Read More

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார்

உத்தரப்பிரதேசம் ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அப்போது ராகுல் காந்தியை முரட்டுத்தனமாக பிடித்து போலீஸார் தள்ளியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த …

ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா கைது: போலீஸார் முரட்டுத்தனமாக தள்ளியதால் ராகுல் கீழே விழுந்தார் Read More