அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல் லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங் கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்து படித்து வளர்ந்து விண் வெளிக்குள் சென்ற முதல் …

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை Read More

இந்தியாவில் கரோனா தொற்று 43 லட்சத்தைக் கடந்து 74 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கிறது சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்று க்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 43 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கன்றன. இந்தியாவில் கடந்த 24 …

இந்தியாவில் கரோனா தொற்று 43 லட்சத்தைக் கடந்து 74 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கிறது சுகாதாரத்துறை Read More

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் முன் கரோனா பரிசோதனை குறித்த வாய்ப்புகளை மத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங் கிய மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து …

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு Read More

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது

உத்தரப் பிரதேசம் லக்னோ நகரில், சிஏஏ சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளை சேதம் செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த 3 …

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது Read More