“திருக்குறள்” திரைப்படத்தின் பாடலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
“காமராஜ்”, “வெல்கம் பிளாக் காந்தி” திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறளை திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா …
“திருக்குறள்” திரைப்படத்தின் பாடலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More