பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது “ஆகாசவாணி சென்னை நிலையம்”
மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆகாச வாணி சென்னை நிலையம்” இந்த படம் தெலுங்கு, தமிழ் கன்னடா, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஜபர்தஸ்த் …
பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது “ஆகாசவாணி சென்னை நிலையம்” Read More