பொருளாதரத்தில் நலிந்த மேடை நடன கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த நலிந்த *ஸ்டேஜ் நடன கலைஞர்கள் -80 பேர்களுக்கு* அரிசி -5 கிலோ, 9 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை 24.06.2021 அன்று விருகம்பாக்கம் பகுதியில் *நடிகை அங்காடி தெரு சிந்து, டேனியல் இருதயராஜ், …

பொருளாதரத்தில் நலிந்த மேடை நடன கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் Read More

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி

தொரட்டி  பட நாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் …

கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி Read More

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி

A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி” ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது “பாம்பாட்டம்” படத்தை தயாரித்து வருகிறார். இதை தவிர ” ரஜினி” என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த …

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி Read More

“தீ இவன்” படத்திற்ககாக டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்த நவரச நாயகன் கார்த்திக்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, …

“தீ இவன்” படத்திற்ககாக டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்த நவரச நாயகன் கார்த்திக் Read More

சல்பர் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்

முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் ” யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று …

சல்பர் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் Read More

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 14ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல வெற்றித் தொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இவர் சத்யராஜ் நடித்த ஐய்யர் ஐ.பி.எஸ் படத்தை இயக்கியதுடன் சத்யராஜ், செந்தில், …

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன் Read More

8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா“

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது. உலக நாடுகளில் இருந்து, பல மொழி களில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் …

8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா“ Read More

பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் “தோப்புக்கரணம்” இவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிறுவனத் தின் முதல் தயாரிப்பான “கைலா” …

பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா Read More

V.C.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத்

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலை யாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழி களில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம் “ நான் அவன் இல்லை …

V.C.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத் Read More

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “கடமையை செய்“ வேங்கட் ராகவன் இயக்குகிறார்.

நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “கடமையை செய்“ பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்தபடத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் …

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “கடமையை செய்“ வேங்கட் ராகவன் இயக்குகிறார். Read More