நெடுநல்வாடை திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் ஆகிறது

ஒரு நல்லபடைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. தமிழ் இலக்கியத்தின் பெயரையே …

நெடுநல்வாடை திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் ஆகிறது Read More

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை பாடம் “சில்லு வண்டுகள்“

சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “சில்லு வண்டுகள்“ சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, …

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை பாடம் “சில்லு வண்டுகள்“ Read More

ருத்ர தாண்டவம் படபிடிப்பு துவங்கியது

திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் “ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் …

ருத்ர தாண்டவம் படபிடிப்பு துவங்கியது Read More

“உளி“, “வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர் வழக்கு“ படம் பிப்ரவரியில் தொடங்குகிறது

“ஆண்கள் ஜாக்கிரதை“ தயாரிப்பாளர் G.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மரப்பாச்சி என்ற திகில் படத்தை தயாரித்தது மட்டுமல்லாது திருப்பதிசாமி குடும்பம், ஆண்கள் ஜாக்கிரதை போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் தற்போது தனது …

“உளி“, “வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர் வழக்கு“ படம் பிப்ரவரியில் தொடங்குகிறது Read More

ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “பாம்பாட்டம்“ ஐந்து மொழிகளில் தயாராகிறது

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம்“. நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா …

ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “பாம்பாட்டம்“ ஐந்து மொழிகளில் தயாராகிறது Read More

“மாய மாளிகை” படத்தின் இயக்குனர் K.N.பைஜுவுக்கு கொலை மிரட்டல்

தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய மாபியா கும்பலை பற்றிய உண்மை கதை ” மாய மாளிகை ” K.N.பைஜூ இயக்குகிறார். தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு …

“மாய மாளிகை” படத்தின் இயக்குனர் K.N.பைஜுவுக்கு கொலை மிரட்டல் Read More

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “இது என் காதல் புத்தகம்“

கொரொனா பரவல் முடிந்த கையோடு தமிழக திரையரங்குளில் ரிலீஸாக தயாராகிவிட்டது “இது என் காதல் புத்தகம்”. முன்னதாக இந்த படத்தின் இசையை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார், அதை தொடர்ந்து படத்தின்  டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய …

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது “இது என் காதல் புத்தகம்“ Read More

அரசியலுக்கு எங்களை கொண்டு வந்ததே சினிமாதான் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் …

அரசியலுக்கு எங்களை கொண்டு வந்ததே சினிமாதான் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு Read More

டப்பிங் பேசும்போது என்னை அறியாமல் நானே கண்கலங்கிவிட்டேன் – நடிகை சரண்யா

விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப் படம் தான் “அருவா சண்ட” படத்தின் முக்கிய காதாப்பாத்திரமாக வந்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது அருவா சண்ட படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். …

டப்பிங் பேசும்போது என்னை அறியாமல் நானே கண்கலங்கிவிட்டேன் – நடிகை சரண்யா Read More

தருண்கோபி இயக்கும் அடுத்த படம் “யானை”

விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் “வெறி (திமிரு – 2)” அருவா …

தருண்கோபி இயக்கும் அடுத்த படம் “யானை” Read More