திரைப்படமாகும் திருக்குறள் – ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்குகிறார்

ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பாக, கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற அத்திரைப்படம், காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது.  தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் …

திரைப்படமாகும் திருக்குறள் – ஏ ஜே பாலகிருஷ்ணன் இயக்குகிறார் Read More

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் படம் “சைத்ரா”

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ்  என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் கே.மனோகரன் மற்றும் டி.கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள பேய் படத்திற்கு ” சைத்ரா ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், …

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் படம் “சைத்ரா” Read More

ரகுமான் – பரத் நடிக்கும் “சமரா” அக்.13 ல் வெளியாகிறது.

பீக்காஸ் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் ரஹ்மான. பரத்  மற்றும்  டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ்  வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னிகிருஷ்ணா,  ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர்  மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.****** ரகுமான், பரத் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை காவியன் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள                 சம்ஹாரிணி, தற்போது வெற்றி நடிப்பில் …

ரகுமான் – பரத் நடிக்கும் “சமரா” அக்.13 ல் வெளியாகிறது. Read More

கார்த்திக்கின் நடிப்பில், சமரசம் இல்லாத படைப்பு ‘தீ-இவன்’

மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்து, ஜெயமுருகன் டி.எம். கதை, இயக்கத்தில் உருவாகி வரும் படம் தீ – இவன். இந்த படத்தில் கார்த்திக்,  சன்னி லியோன் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் …

கார்த்திக்கின் நடிப்பில், சமரசம் இல்லாத படைப்பு ‘தீ-இவன்’ Read More

கடத்தல் திரைப்படம் செப்.22ல் வெளிவருகிறது

பி.என்.பி. கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்,  தயாரித்துள்ள  படம் “கடத்தல்”  சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, …

கடத்தல் திரைப்படம் செப்.22ல் வெளிவருகிறது Read More

புதுமைப்பெண்ணை காட்டும் படம் ‘பரிவர்த்தனை’

செந்தில்வேல் கதை வசனம் தயாரிப்பில் மணிபாரதி இயக்கத்தில் சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி ஆகியோரின்நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பரிவர்த்தனை‘. தந்தையின் வற்புறுத்துதலால் வேண்டாத வெறுப்பாகசுவாதியை திருமணம் செய்து கொள்கிறார் சுர்ஜித். பள்ளி பருவத்தில் சுர்ஜித்தை காதலித்த சுவாதியின் தோழிராஜேஸ்வரி, திருமணம் செய்து கொள்ளாமல் …

புதுமைப்பெண்ணை காட்டும் படம் ‘பரிவர்த்தனை’ Read More

“எவனும் புத்தனில்லை” படம் விரைவில் வெளியாகிறது

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ்  பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “எவனும் புத்தனில்லை” கதை, திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ளார். நபி நந்தி, சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக சுவாசிகா நடித்துள்ளார்,  கெளரவ வேடத்தில் சினேகன்  மற்றும்  பூனம் கவுர் நடித்துள்ளார். …

“எவனும் புத்தனில்லை” படம் விரைவில் வெளியாகிறது Read More

மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சேவையின் அடுத்தக்கட்ட முயற்சியாக இயலாதவர்களை  தேடிச் சென்று  உதவுவதாக அறிவித்திருந்தார். அதனை தற்போது நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில் பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் வசிக்கும் பார்வையற்ற சக்திவேலின் மகன் ஜெகதீஸ், மற்றும் கே.கே. நகரில் வசிக்கும் தாய், தந்தையை …

மக்களை தேடி நேரில் சென்று உதவி செய்த ராகவா லாரான்ஸ் Read More

காதலின் அழகிய தருணங்களை பேசும் “பரிவர்த்தனை”

எம்.எஸ்.வி. புரடெக்‌ஷன் சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’  இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதிஇயக்கியுள்ளார்: வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி …

காதலின் அழகிய தருணங்களை பேசும் “பரிவர்த்தனை” Read More

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் “ரெட் சாண்டல் உட்”

ஜெ என் சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் ஜெ. பார்த்தசாரதி தயாரித்துள்ள படம்  ” ரெட் சாண்டல் உட்” . இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் …

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் “ரெட் சாண்டல் உட்” Read More