ஏப்ரல் மாதம் வெளியாகும்  “ரஜினி” படம்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம்  “ரஜினி” . ஏ.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதாவிஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே …

ஏப்ரல் மாதம் வெளியாகும்  “ரஜினி” படம் Read More

பைஜூ  இயக்கி நாயகனாக நடிக்கும்  “மூர்க்கன்”

நவகிரக சினி ஆர்ட்ஸ்  என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ” மூர்க்கன் ” என்று வித்தியாசமாக தலைப்பை வைத்துள்ளனர்.இந்த படத்தில் கே.என்.பைஜூ எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார். மேலும் ரியாஸ்கான், சம்பத்ராம், கன்னட நடிகர் டென்னீஸ் கிருஷ்ணா, மலையாள நடிகர் ஜெயன் சேர்தலா, நாராயணன் …

பைஜூ  இயக்கி நாயகனாக நடிக்கும்  “மூர்க்கன்” Read More

பகாசூரன் ” பட இயக்குனர் மோகன். ஜி. க்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.ஜீ  தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் வெளியாகி  வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர்  நடித்திருந்தனர். இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் …

பகாசூரன் ” பட இயக்குனர் மோகன். ஜி. க்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து Read More

அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம்  *அருவா சண்ட* இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான வி.ராஜா  தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் *நானும் ஹீரோ தான்* எனும் படத் தலைப்பை விஜய் சேதுபதியும் தெலுங்கு பதிப்பை கலைப்புலி எஸ் தாணும் கன்னட மதிப்பை முரளி ராம நாராயணனும் மலையாள பதிப்பை கதிரேசனனும் இந்தி …

அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது Read More

திறமையின்றி யாரும் ஜெயிக்க முடியாது – இயக்குநர் செல்வராகவன்

பழைய வண்ணாரப்பேட்டை’,  ‘திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி. இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  அடுத்ததாக தயாரித்து இயகியிருக்கும் படம்  ‘பகாசூரன்’. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய …

திறமையின்றி யாரும் ஜெயிக்க முடியாது – இயக்குநர் செல்வராகவன் Read More

பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது “பகாசூரன் “

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் ஜி இயகியிருக்கும் படம் பகாசூரன்’. இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும்முக்கிய …

பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது “பகாசூரன் “ Read More

கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கும் படம் “பழனிச்சாமி வாத்தியார்”

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும்  படம் ” பழனிச்சாமி வாத்தியார்“.  ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. சமூக அக்கறை கொண்ட விஷயங்களை கூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை …

கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கும் படம் “பழனிச்சாமி வாத்தியார்” Read More

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் படம் “சைத்ரா”

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ்  என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு “சைத்ரா” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், …

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் படம் “சைத்ரா” Read More

“பரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நடிகர்கள்

எம்.எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதிதயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். எஸ்.மணி பாரதி திரைக்கதை எழுதி படத்த. இயக்கியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் …

“பரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நடிகர்கள் Read More

“அருவா சண்ட” டிசம்பர் 30ல் திரைக்கு வருகிறது

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவாசண்ட“. பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது.  சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய …

“அருவா சண்ட” டிசம்பர் 30ல் திரைக்கு வருகிறது Read More