செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் “தனித்திரு’
சென்னை அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் வெளியிட்ட குறும்படம் ‘தனித்திரு‘. திரைப்படக்கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே. செந்தில் …
செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் “தனித்திரு’ Read More