குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு …

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். Read More

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் நாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 10.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் அன்னாரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு …

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு. Read More

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியப் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் மாவ ட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா. இராதா கிருஷ்ணன் விருது” …

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார். Read More