மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது
மதுரை, டிச. 8: மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வரும் புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 …
மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது Read More