
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருதை “பேட் கேர்ள்” திரைப்படம் வென்றுள்ளது.
இயக்குனர் வர்ஷா பாரத்தின் முதல் திரைப்படமான ‘பேட் கேர்ள்’, சர்வதேச திரைப்பட விழா ராட்டர்டாம் (ஐ. எஃப். எஃப். ஆர்) 2025 விருதை வென்றுள்ளது. இது தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் தருணமாகும். இவ்விருதானது …
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருதை “பேட் கேர்ள்” திரைப்படம் வென்றுள்ளது. Read More