நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவக்கியது
நடிகர்கள் நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தின்துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கியது . இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார் . ஒளிப்பதிவு வேலைகளை ஒய்.என். முரளி கவனிக்கிறார்.சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கிறார் .ஜான் மேகஸ் இப்படத்தை …
நகுல், ஸ்ரீ காந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவக்கியது Read More