நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 102 முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பொருட்களை புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் வழங்கினார். இவ்விழாவினை புதுச்சேரி மாநில அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த் ஏற்பாடு செய்தார். மேலும் இவ்விழாவில் ராஜ்பவன் …

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் Read More

விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ்

தனக்கு எப்போதும் அட்வைஸ் செய்யும் தந்தை, இன்று அவரே விபத்தில் காயமடைந்திருப்பதை பார்த்து பாசத்துடன் மகள் ட்வீட் போட்டுள்ளார். அதை அவரின் தந்தையும், சினிமா பிரபலங்களின் பிஆர்ஓ.,வுமான ரியாஸ் லைக் செய்துள்ளார். கோலிவுட்டில் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் பிஆர்ஓ.,வாக …

விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ் Read More

கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம் கோடியில் ஒருவன் – பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியடைந்தது .அரசியல் கருத்துக்கள் நிறைந்த …

கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம் கோடியில் ஒருவன் – பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் Read More

விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

வாலு, ஸ்கெட்ச் ,சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர்கள் சபரி கிரீசன் , சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்). பிரபல …

விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

நடிகர் விஜய்யை சந்தித்த புதுவை முதலமைச்சர்

புதுச்சேரி மாநில மாண்புமிகு முதல்வர் உயர்திரு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.

நடிகர் விஜய்யை சந்தித்த புதுவை முதலமைச்சர் Read More

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைத்தளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார். பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது, “தமிழகத்தின் வானிலையைத் …

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார். Read More

டைட்டில் படத்தின் முதல் பார்வை பதாகையை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

விஜீத் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும், மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்த எஸ் எம். தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய அனல்ஆகாஷ் இசையமைக்க மிரட்டல் செல்வா சன்டைசெய்ய, நடனம் …

டைட்டில் படத்தின் முதல் பார்வை பதாகையை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார் Read More