தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம் “D 43” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. T.G.தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி …

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம் “D 43” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

மதுபானக் கடைகளை திறக்க அனுமதித்த எடப்பாடி பழனிச்சாமி, திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களையும் அனுமதிக்க வேண்டுமென்கிறார் குஷ்பு

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அசோக் குமார். ஷீலா ராஜ்குமார், இயக்குனர் சம்பத்குமார், தயாரிப்பாளர் V சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பூ சுந்தர் மற்றும் சுஹாசினி …

மதுபானக் கடைகளை திறக்க அனுமதித்த எடப்பாடி பழனிச்சாமி, திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களையும் அனுமதிக்க வேண்டுமென்கிறார் குஷ்பு Read More

அரசியல் கட்சி தொடங்குவதிலிருந்து ரஜினிகாந்த் விலகினார்

2021 ஜனவரி மாததிலிருந்து புதிய கட்சி தொடங்குவதை 2020 டிசம்பர் 31 ல் அறிவிக்கப் போவதாக கூறிய ரஜினி இன்று அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தனது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.  

அரசியல் கட்சி தொடங்குவதிலிருந்து ரஜினிகாந்த் விலகினார் Read More

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்களென்று ரஜினியை மு.க.அழகிரி வாழ்த்தினார்

2021ல் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார். “மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார். போயஸ்கார்டனில் …

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்களென்று ரஜினியை மு.க.அழகிரி வாழ்த்தினார் Read More

நான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அது தமிழக மக்களின் வெற்றி தோல்வியாகுமென்றார் ரஜினிகாந்த்

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும்.தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் …

நான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அது தமிழக மக்களின் வெற்றி தோல்வியாகுமென்றார் ரஜினிகாந்த் Read More

ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த், “அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக …

ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி Read More

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம்

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D. ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன்’ ஆனந்த  கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை  மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த …

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் Read More

அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி

கடந்த் 2017 டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த். அதன்பின்னர் அவரின் அரசியல் வருகை குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் பேட்ட தர்பார் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். …

அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி Read More

வெளியீடுக்கு தயாராகும் “களத்தில் சந்திப்போம்”

பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முதன் முறையாக இருவரும் …

வெளியீடுக்கு தயாராகும் “களத்தில் சந்திப்போம்” Read More

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை

சித்த மருத்துவர் வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர். ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இது வரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி …

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை Read More