Mannara Chopra
Stunning @memannara #Mannara #MannaraChopra Latest Stills !! @RIAZtheboss @V4umedia_
Mannara Chopra Read Moreonline news portal
Stunning @memannara #Mannara #MannaraChopra Latest Stills !! @RIAZtheboss @V4umedia_
Mannara Chopra Read Moreகொரோனா ஊரடங்கு நேரத்தில் பல சினிமா பிரபலங்கள் “கிரீன் இந்தியா” சேலஞ்சில் மரக் கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, 3 தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை …
நடிகர் விஜய் விருப்பத்திற்கிணங்க அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டார்கள் Read Moreஇசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ஆக்கப் பிறந்தவளே என்ற பாடலை வெளியிட்டு ள்ளார். இது நாம் உருவாவதற்கு காரணமான பெண்களைக் கொண்டாடுவதற்கும் ,நம் வாழ்வில் அவர்கள் ஒரு அச்சாணியாக இருப்பதைப் பாராட்டுவதற்குமான ஒரு பாடல் ஆகும். இந்தப் பாட லின் மையக் …
ஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே” பாடல் Read Moreசுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் …
சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு Read Moreகாந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது .இதைத் தொடர்ந்து இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் . “மெட்ரோ” …
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடியிப்பு துவங்கியது Read Moreவிழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது: “இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் “சார் எடுத்துவிடலாம் சார்” என்று …
செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. Read Moreதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது: “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா …
விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” – தனுஷ் Read Moreஇது குறித்து பேசுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 3000 இளம் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான செல்வி.த்ரிஷா கிருஷ்ணன் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் …
ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா Read More“நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி விஜய் அவர்களின் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் தளபதி 64 (தற்காலிக தலைப்பு) விரைவில் எங்களின் தயாரிப்பு …
தளபதி 64 செய்தி வெளியீடு Read Moreபல வெற்றி படங்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், நதியட்வாலா கிராண்ட்சன் என்டர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிச்சோரே’. இந்தப் படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி இருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வெளியீடு செய்கிறது. …
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’ Read MoreThis will close in 30 seconds