படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்

பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். அக்காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார். தயாரிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டாலும், காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் முழு …

படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால் Read More

‘கார்டியன்’ திரைப்பட விமர்சனம்

விஜய் சந்தர் தயாரிப்பில் குரு சரவணன் மற்றும் சபரி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி,  பிரதீப் ராமன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், சுரேஷ் மேனன்,  ஶ்ரீராம்பார்த்தசாரதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன்தங்கத்துரை, அபிஷேக் வினோத், சோபனா பிரனேஷ், தியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்படம் ‘கார்டியன்‘  …

‘கார்டியன்’ திரைப்பட விமர்சனம் Read More

ஹன்சிகா நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் படம் ‘கார்டியன்’

ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்‘ திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காணொளிக் காட்சியில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய …

ஹன்சிகா நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் படம் ‘கார்டியன்’ Read More

நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார்.

மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் ‘ஆரி அர்ஜுனனி‘ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய  கதாபாத்திரத்தில் …

நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார். Read More

‘லால் சலாம்’ திரைப்பட விமர்சனம்

லைக்கா புரெடக்‌ஷன் தயாரிப்பில் ஐஸ்வரியா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த். லிவிங்ஸ்டன், செந்தில், தம்பிராமைய்யா, ஜீவிதா, அனந்திகா சனில்குமார், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘லால் சலாம்‘. சகோதரர்களாகபழகிவரும் இந்துக்களையும் முஸ்லீம் மக்களையும் பிரித்து அரசியல் செய்யும் பிரிவினைவாதிகளின்மத்தியில் …

‘லால் சலாம்’ திரைப்பட விமர்சனம் Read More

ஆரி லக்ஷ்மி மேனன் ஜோடி சேரும் திரைப்படம்

மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது. உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதை, விளிம்பு நிலைமக்களின்  வாழ்வியலை மிகமிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. மூட நம்பிக்கைகளுக்கு எதிரானகருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. …

ஆரி லக்ஷ்மி மேனன் ஜோடி சேரும் திரைப்படம் Read More

ரஜினி நடித்த “லால் சலாம்” பிப்.9ல் வெளியீடு

லைகா புரொடக்ஷன்ஸ்  சுபாஸ்கரன் தயாரிப்பில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  திரைக்கதை மற்றும் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘லால் சலாம்‘ படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக …

ரஜினி நடித்த “லால் சலாம்” பிப்.9ல் வெளியீடு Read More

“டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்

கிழக்காசிய நாடுகளில் வளர்ச்சியடைந்த மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவரும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான “டத்தோஸ்ரீ“ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னேறியவர்.அங்கு முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார். …

“டத்தோஸ்ரீ”ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம் Read More

முடக்கறுத்தான் திரைப்படம்

வயல் மூவீஸ் சார்பில் மூலிகை வைத்தியர் வீரபாபு தயாரித்து இயக்கி கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ‘முடக்கறுத்தான்’ இவருடன் மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் ,மயில்சாமி, சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரும் நடித்துள்ளார்கள். வைத்தியர் வீரபாபு புகழ்பெற்ற சித்தவைத்திய நிபுணர். …

முடக்கறுத்தான் திரைப்படம் Read More

டி.என்.எஸ்.படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து ஒரு கலகலப்பான பல்வேறு திரை நட்சத்திரங்கள் கூடும் படைப்பானது டி.என்.எஸ். சேகர் கம்முலாவால் இயக்கப்பட உள்ளது, மேலும் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் …

டி.என்.எஸ்.படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. Read More