தனுஷ் நடிக்கும் டி 51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா
நடிகர் தனுஷ், தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனது 51 வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா ஆசியன் குரூப் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் …
தனுஷ் நடிக்கும் டி 51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா Read More