8 நாட்களில் 75 கோடி வசூல் ; மகிழ்ச்சியில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி

தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாகரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்தநிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். …

8 நாட்களில் 75 கோடி வசூல் ; மகிழ்ச்சியில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி Read More

வாத்தி என்னை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது – இயக்குனர் பாரதிராஜா

“என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கல்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்று இருக்கிறேன்.. அப்படி ஒரு பயணத்தின்போது நான் ஸ்தம்பித்து நின்ற இடம் தான் ‘வாத்தி’. எத்தனையோ படங்கள் பார்க்கிறேன்.. அதில் இந்த படம் ஸ்பெஷல். இந்த படத்தில் நான் …

வாத்தி என்னை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது – இயக்குனர் பாரதிராஜா Read More

நடிகர் விஜய் யின் அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது அடுத்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும்அடைகிறோம் என அவந்திகா கனகராஜ் அறிவித்துள்ளார்.  தற்காலிகமாக ‘தளபதி 67′ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை ‘மாஸ்டர்‘ …

நடிகர் விஜய் யின் அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது Read More

புதிய வரலாறை உருவாக்கிய “பதான்“ திரைப்படம்

மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பதான்’ வெளியாகி உள்ளதுடன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை புயல் போல அடித்து நொறுக்கி உள்ளது. படத்தை பார்க்க குவியும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நள்ளிரவு …

புதிய வரலாறை உருவாக்கிய “பதான்“ திரைப்படம் Read More

ஷாரூக் கானின் பதான் – பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ்பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், …

ஷாரூக் கானின் பதான் – பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் Read More

“கண்ணகி’க்காக உருவாகியுள்ள பாடல் வெளியீடு

ஸ்கை மூன்  சார்பில் கணேஷ் மற்றும்  தனுஷ் இருவரும்இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணகி’ பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அம்முஅபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். …

“கண்ணகி’க்காக உருவாகியுள்ள பாடல் வெளியீடு Read More

விஜய்யுடன் நடித்ததால் 40 வயது இளைஞனாக உணர்கிறேன் – சரத்குமார்

விஜய்யுடன் நடித்ததால் 40 வயது இளைஞனாக உணர்கிறேன் என்று நடிகர் சரத்குமார் கூறினார். வாரிசு படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்ட சரத்குமார் பேசும்போது, “தமிழில் எப்படி தயாரிப்பாளர் ஆர்பி.சௌத்ரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து தயாரிக்கிறாரோ அதுபோன்று …

விஜய்யுடன் நடித்ததால் 40 வயது இளைஞனாக உணர்கிறேன் – சரத்குமார் Read More

தலைவாழை இலையில் பழைய சோறை பரிமாறிய வாரிசு படம்

ராஜூ, சிரிஷ் தயாரிப்பில் வம்சி பய்டிபள்ளி இயக்கத்தில் விஜய், சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், யோகிபாபு. ராஜ்மிகா மந்தனா நடித்த படம் வாரிசு. தொழில் அதிபர் சரத்குமாரின் மூன்றாவது மகன் விஜய். தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார் …

தலைவாழை இலையில் பழைய சோறை பரிமாறிய வாரிசு படம் Read More

தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகும் படம் ‘கும்பாரி’

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்புமற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதிஇயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவிநடித்திருக்கிறார். …

தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகும் படம் ‘கும்பாரி’ Read More

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை  புரட்சித் தலைவர் …

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும் Read More