2022ம் ஆண்டிற்கான ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகராக’ தனுஷ் தேர்வு

நடிகர் தனுஷ், மிகவும் பிரபலமான இந்தியநடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார்.  ஃபுட் டெலிவரிபையனாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், 100 C+  வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ‌ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்‘ …

2022ம் ஆண்டிற்கான ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகராக’ தனுஷ் தேர்வு Read More

புதுப்பொலிவுடன் மறு ஒளிப்பரப்புக்கு தயாராகும் பாபா

2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, …

புதுப்பொலிவுடன் மறு ஒளிப்பரப்புக்கு தயாராகும் பாபா Read More

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன்

‘கொலைக்காரன்‘, ‘கபடதாரி‘, ‘சத்யா‘ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க பாடல்களை தன்வசமாக்கினார்  இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன் Read More

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் – சசிகுமார்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் *’நான் மிருகமாய் மாற‘. இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இயக்குநர் சசிகுமார் கூறுகையில், *நான் மிருகமாய் மாற* படத்தில் வன்முறை காட்சிகள்அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் …

பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் – சசிகுமார் Read More

புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் நகைச்சுவை திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

என் என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும் காதல் நகைச்சுவை திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.  நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். நடிகர் மைக்செட் ஶ்ரீராம் …

புதுமுகங்கள் நடிப்பில், உருவாகும் நகைச்சுவை திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’

கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் …

மகள் ஐஸ்வரியா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 3-வது படம் ‘லால் சலாம்’ Read More

ஒரு ரசிகன் அனுப்பிய தனது படத்தை பதிவேற்றம் செய்த நடிகர் விஜய்

டிவிட்டரில் 4 கோடி பேர் பின்தொடரும் நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப் படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம்  செய்துள்ளார். தன் ரசிகனுக்கு  முக்கியத்துவம் அளிப்பதில் விஜய் என்றும் தவறியதில்லை …

ஒரு ரசிகன் அனுப்பிய தனது படத்தை பதிவேற்றம் செய்த நடிகர் விஜய் Read More

சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ படம் நவம்பர் மாதம் வெளியீடு

டிடி ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில்,  இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப …

சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ படம் நவம்பர் மாதம் வெளியீடு Read More

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின்  ஆர்.ஜே. செல்லுலாய்டஸ் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது‘ஹிட்லிஸ்ட்‘ திரைப்படம். குடும்பப்பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் …

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார் Read More

அக்.14ல் தமிழில் வெளியாக இருக்கும் சிரஞ்சீவியின் காட்பாதர்

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி தெலுங்கில் வெளியாகி நாங்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்தது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார்.  ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு …

அக்.14ல் தமிழில் வெளியாக இருக்கும் சிரஞ்சீவியின் காட்பாதர் Read More