பிரேக்கிங் நியூஸ் 2′ ( கனிமொழி)

பெரிய திரையுலகம் போலவே குறும்பட உலகமும் இன்னொருபக்கம் விரிவாகி வருகிறது.சில குறும்படங்கள் திரைப்படங்களுக்கான முன்னோட்டமாக அமைந்து இயக்குநருக்குத் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கின்றன. இச்சூழலில் சஸ்பென்ஸ் திரில்லராக ‘பிரேக்கிங் நியூஸ் 2’ என்கிற குறும் படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இப்படத்திற்குக் கதை …

பிரேக்கிங் நியூஸ் 2′ ( கனிமொழி) Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் முதல் பதாகை

‘அனுக்கிரகன்’ படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் ‘அனுக்கிரகன்’திரைக்கதையில் ஒரு புதுமை செய்து …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் முதல் பதாகை Read More

சினிமாவில் நடிப்பது மிகவும் சிரமம் – டிக்டாக் இலக்கியா

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து …

சினிமாவில் நடிப்பது மிகவும் சிரமம் – டிக்டாக் இலக்கியா Read More

சிண்ட்ரெல்லா’ என்கிற பெயருக்காகவே நடித்தேன் – நடிகை ராய் லட்சுமி

எஸ். எஸ். ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் …

சிண்ட்ரெல்லா’ என்கிற பெயருக்காகவே நடித்தேன் – நடிகை ராய் லட்சுமி Read More

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் …

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை Read More

100 விஐபிகள் வெளியிடும் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் பதாகை

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருரை நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘ இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான நேற்று 100 பேர்  வெளியிட்டிருக்கிறார்கள். நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் …

100 விஐபிகள் வெளியிடும் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் பதாகை Read More

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது  படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம்.இப்படத்தை       ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில்   எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார். சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், …

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’ Read More

ஈழ சிக்கலை மையமாக கொண்ட ‘அடங்காமை’ படக்குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்கள்

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில்  வெளிவரவிருக்கும்  திரைப்படம்  ‘அடங்காமை’. திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும்  விளைவுகளைக் கூறும்  கதையாக இது உருவாகியுள்ளது. ஈழச் சிக்கலை …

ஈழ சிக்கலை மையமாக கொண்ட ‘அடங்காமை’ படக்குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்கள் Read More

டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’  . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும் . அந்தப் …

டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ் Read More

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு …

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’ Read More