சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது.

கொரோனா  தொற்றுப் பரவல் காரணமாக வேலை வாய்ப்பின்றி சிரமப்படும் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம் ஒரு முன்னெப்பை மேற்கொண்டது.அதன் தலைவர் அ. ரவிவர்மா கொடையாளர்களை அணுகித்  தமது சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் …

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது. Read More

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி

உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன். இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் …

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி Read More

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன்

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை …

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன் Read More

எம்.ஜி.ஆரின் ஆவணப்படம் “காலத்தை வென்றவன்”

1984 அக்டோபர் மாதம் தொடங்கி 1985 மார்ச் மாதத்திற்கு இடையிலான 150 நாட்க்களில் “பொன்மனச்செம்மல்” எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும், தமிழகத்திலும் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த ஆவணப்படம். உடல்நலம் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் என்கிற மாமனிதர் நலம்பெற சாதி,மதங்களை கடந்து தமிழகமே எப்படி பிரார்த்தனை …

எம்.ஜி.ஆரின் ஆவணப்படம் “காலத்தை வென்றவன்” Read More

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்ததென்று கூறினார் ரவிவர்மா

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்தது என்று சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது: “கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக …

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்ததென்று கூறினார் ரவிவர்மா Read More