பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’!

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்‘. ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி ஆக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின்மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், …

பட்ஜெட் படங்களில் ஒரு முன்னுதாரணம்’ ட்ரீம் கேர்ள்’! Read More

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் – கே ராஜன் கண்டனம்

9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழாவில் கே,ராஜன் பேசும்போது,” இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கேவந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். …

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர் – கே ராஜன் கண்டனம் Read More

இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ படம்

தன் உதவி இயக்குநர்  இயக்கும் ‘மோகினிப் பட்டி‘ என்கிற படத்தில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு அதிரடி படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தை ஜெயவீரன் காமராஜ் இயக்கி உள்ளார். பண்ருட்டிக்காரரான இயக்குநர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் …

இயக்குநர் எஸ். ஏ சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மோகினிப்பட்டி’ படம் Read More

‘மீண்டும் மீண்டும் என்னை சாகடித்தார்கள்’ – கே ராஜன்

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி‘. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு நிகழ்வில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது ‘இது ஒரு வித்தியாசமான விழா.இங்கே சமூகத்திற்காகப் போராடுபவர்கள் …

‘மீண்டும் மீண்டும் என்னை சாகடித்தார்கள்’ – கே ராஜன் Read More

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’

ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் …

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ Read More

தயாரிப்பாளரே வில்லனான படம் ‘ஐமா’

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிப்பில் யூனஸ், எல்வின்ஜூலியட்,அகில்பிரபாகரன், ஷாஜி,ஷீரா, மேகாமாலு, மனோகரன், தயாரிப்பாளர் ராமசாமிநடிப்பில்வெளிவந்திருக்கும் படம் ‘ஐமா‘.  ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில்  சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய …

தயாரிப்பாளரே வில்லனான படம் ‘ஐமா’ Read More

சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் – இயக்குநர் பேரரசு பேச்சு

‘ஐமா ‘திரைப்படத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத்  தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ராகுல் ஆர் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.  இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்வில்  இயக்குநர் …

சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் – இயக்குநர் பேரரசு பேச்சு Read More

கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’

திரைப்படம், தொகுப்பு என்று பல்வேறு துறைகளில் இசைப் பங்களிப்பு செய்து வரும் கேஷ்  வில்லன்ஸ் தனதுஅடுத்த தனிப்பாடல் தொகுப்பு மூலம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளார்.  ஏற்கெனவே ஒரு ஸ்கூட்டர் வண்டி, ஈகோ போன்ற பாடல் தொகுப்பின் மூலம் அழுத்தமான அடையாளத்தைப்  பெற்று …

கேஷ் வில்லன்ஸின் தனிப்பாடல் தொகுப்பு ‘முடிஞ்சா பூரு’ Read More

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒருஉண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில்  காவியமாக …

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’ Read More

‘ஆந்தை’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு

ஜீ6 மூவீஸ்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்‘ஆந்தை‘. இதன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த மில்லத்அகமது. இது ஒரு எதிர்பாராத திருப்புமுனை படமாக உருவாகி இருக்கிறது.  இந்தப் படத்தின் …

‘ஆந்தை’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு Read More