‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் இணைந்து தயாரிக்கும் புரொடக்ஷன் எண் 2 திரைப்படம் திருவள்ளூரில் பூஜையுடன் படப்பிடிப்பு  தொடங்கியது.  ‘அட்டு‘ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த புரொடெக்ஷன் எண் 2 திரைப்படத்தினை …

‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு Read More

விறுவிறுப்பான அதிரடி திரைப்படம் ‘லாக்கர்’

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில்  இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.  அவர்கள்தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து‘லாக்கர்‘ என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் …

விறுவிறுப்பான அதிரடி திரைப்படம் ‘லாக்கர்’ Read More

ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய  எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும்  உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப்படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2. …

ஆணாதிக்கத்திற்கு ஆணி அடித்த படம் ‘அவள் அப்படித்தான் 2’ Read More

குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவேவேண்டாம். உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில்  அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் …

குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர் Read More

‘விழி திற தேடு ‘ படத்தின் பதாகை வெளியீடு

தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம் ‘விழி திற தேடு ‘படமாகிறது. இப்படத்தை வி. என். ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, “நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல்நடக்கும் போது மக்கள் அதை …

‘விழி திற தேடு ‘ படத்தின் பதாகை வெளியீடு Read More

‘பஜனை ஆரம்பம் ‘ படத்தின் பதாகை வெளியீடு

ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ். தோதாத்ரி சந்தானம் தயாரிப்பில் ,கௌஷிக் யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிப்பில் உருவாகி வரும் படம் பஜனை ஆரம்பம் . இப்ப படத்தை பல்வேறு இயக்குநர்களிடம் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பணியாற்றிய …

‘பஜனை ஆரம்பம் ‘ படத்தின் பதாகை வெளியீடு Read More

ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற ‘கண்டதை படிக்காதே’ திகில் படம்

மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே. இது ஒரு திகிலூட்டும் திரைப்படமாகும்.இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜோதிமுருகன். …

ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற ‘கண்டதை படிக்காதே’ திகில் படம் Read More

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’

குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை, மற்றொருவருடைய தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை …

மனித நேயத்தை சொல்லும் படம் ‘உன்னால் என்னால்’ Read More

மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் படம் ”உன்னால் என்னால்’

வறுமையின் காரணமாகக் கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னைவருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை தீர்ந்து போகும்ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்புக்குப் பின்னணியில் ஓர் அநீதி இருப்பதைக்காண்கிறார்கள்.அது இவர்களை மனசாட்சிக்கு …

மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் படம் ”உன்னால் என்னால்’ Read More

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட படம் “பாய்”

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து “பாய்” திரைப்படத்தின் பதாகை வெளியிட்டர்கள். வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் பதாகை முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் பதாகையை வெளியிட்டுள்ளனர். …

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட படம் “பாய்” Read More