
பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படம் ’பராக்ரமம்’
‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்கு ’பராக்ரமம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பண்டி சரோஜ்குமார் கூறுகையில், ”மதுரையில் உள்ளகிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கின்ற இளைஞனின் வாழ்க்கையில் …
பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படம் ’பராக்ரமம்’ Read More