பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் அதுல் இந்தியா மூவீஸ் தமிழ் திரைத்துறையில் கால்பதிக்கிறது
குஜராத் திரைப்படத் துறை மற்றும் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற ஃபைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான அதுல் போசாமியா, தற்போது தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார். அதுல் இந்தியா மூவீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்தை இயக்குநர் மிஷ்கினின் முன்னாள் இணை …
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் அதுல் இந்தியா மூவீஸ் தமிழ் திரைத்துறையில் கால்பதிக்கிறது Read More