“காதி” படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு

அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில்,  நடித்து வருகிறார்.  யு.வி. கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் …

“காதி” படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு Read More

“தி ரைஸ் ஆஃப் அசோக” மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது

அபிநயா சதுர் சதீஷ் நீனாசம், இயக்குநர்  வினோத் டோண்டேலே இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள “தி ரைஸ் ஆஃப் அசோக” என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியப்படமாக உருவாகும் இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய  மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் …

“தி ரைஸ் ஆஃப் அசோக” மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது Read More

“ஐடெண்டி” திரைப்படம் விமர்சனம்

ராகம் மூவீஸ் தயரிப்பில் அகில்பவுல் – அனஸ்ஹான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய், அஜு வர்க்கீஸ், மண்டிரா பெடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “ஐடெண்டி”. ஒரு துணிக்கடையில் ஒரு இளம்பெண் ஆடை …

“ஐடெண்டி” திரைப்படம் விமர்சனம் Read More

ஐடென்டிட்டி திரைப்படம் மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை – திரிஷா

ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில்,  டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரைப்படம்  “ஐடென்டிட்டி” இப்படம்,  மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. …

ஐடென்டிட்டி திரைப்படம் மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை – திரிஷா Read More

சிரஞ்சீவி, நானியின் புதிய படம் அறிவிப்பு

சிரஞ்சீவியின் அடுத்த படம்,  ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குநருக்கு ஒரு  புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா”  வெற்றி பெற்றது, சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீகாந்த் ஒடேலா  மிகவும் ஸ்பெஷலான இந்த திரைப்படம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நானியின் …

சிரஞ்சீவி, நானியின் புதிய படம் அறிவிப்பு Read More

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற “அமரன்” படக்குழுவினர்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை அமரன் படக் குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து திரைப்படம் வெற்றியடைந்ததற்கான வாழ்த்துக்களைப் பெற்றனர். …

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற “அமரன்” படக்குழுவினர் Read More

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 45’ படத்தின் பூஜை, ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் …

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

மோகன்லால் – மம்முட்டி இணையும் திரைப்படம் ஆரம்பமானது

மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி,  மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் **மகேஷ் நாராயணன்** இயக்கத்தில், இந்த  படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டு வருகிறது. இந்த பெரும் …

மோகன்லால் – மம்முட்டி இணையும் திரைப்படம் ஆரம்பமானது Read More

சிலம்பரசனின் 40 ஆண்டு கால திரை பயணம்

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி..பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும் பெற்றவர் சிலம்பரசன் டி.ஆர்.. அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகராகவும் உயர்ந்தார்.. இன்று பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக முன்னேறி …

சிலம்பரசனின் 40 ஆண்டு கால திரை பயணம் Read More

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “ஷாட்டி” படத்தின் பதாகை வெளியானது

அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை  இயக்க்நர் கிரிஷ் ஜகர்லமுடியுடன்,  “ஷாட்டிi”  என்ற  திரைப்படத்தில் இணைந்துள்ளார். யு.வி.கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் …

அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “ஷாட்டி” படத்தின் பதாகை வெளியானது Read More