கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. …

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா Read More

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் முதல் காணொளி வெளியீடு

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வீடியோ, லண்டனில் …

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் முதல் காணொளி வெளியீடு Read More

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “அமரன்”

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் …

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “அமரன்” Read More

இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும்  இரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா …

இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா Read More

வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2

சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன்   இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகும்  சர்தார் 2  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15  ஆம் தேதி முதல்   சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது. மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் …

வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 Read More

SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது

பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த …

SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது Read More

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’ துவங்கியது

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த,  பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும்,  ஆஹா தமிழ் ஓடிடி தளம், …

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’ துவங்கியது Read More

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்”

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் “லாக்டவுன்” படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தை ஏ.ஆர். ஜீவா இயக்குகிறார். அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தில் …

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்” Read More

பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம் “நான் வயலன்ஸ்” 

ஏ கே பிக்ஸர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில்,  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில்  நடிக்கும் திரைப்படத்திற்கு  “நான் வயலன்ஸ்”  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 90 களின் மதுரை மாநகரைச் சுற்றி,  இப்படத்தின் …

பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம் “நான் வயலன்ஸ்”  Read More

மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி

கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம்  நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் …

மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி Read More