அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், திரைப்படம், “நாகபந்தம்”
*அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து, அபிஷேக் நாமா இயக்கத்தில் “நாகபந்தம்“, திரைப்படத்தை உருவாக்குகிறது. அபிஷேக் பிக்சர்ஸ்“புரொடக்சன் 9″ ஆக உருவாகும் இப்படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் இணைந்து தயாரிக்கிறார். முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு …
அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், திரைப்படம், “நாகபந்தம்” Read More