சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப்

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது  80-ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். …

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப் Read More

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பு தொடக்கம்

நடிகை நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், ஷீலா ராஜ்குமார், ரித்விகா, நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  எஸ்.லக்ஷ்மன் குமார்,  …

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பு தொடக்கம் Read More

படப்பிடிப்பை நிறைவு செய்த வி.ஆர்.07 படக்குழு

ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள வி.ஆர்.07 திரைப்படம் சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபுராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும்அனிகா சுரேந்திரன் …

படப்பிடிப்பை நிறைவு செய்த வி.ஆர்.07 படக்குழு Read More

பொங்கல் வெளியீட்டுக்கு ஆர்யாவின் படம் ‘சைந்தவ்’

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் சைந்தவ் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி13-ம் தேதி வெளியாகிறது. சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்–இன் வெங்கட் பொயன பள்ளிஇப்படத்தை …

பொங்கல் வெளியீட்டுக்கு ஆர்யாவின் படம் ‘சைந்தவ்’ Read More

ஆதி நடித்து வந்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”. இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பேய் …

ஆதி நடித்து வந்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் நயன்தாரா. தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ என்ற  படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட …

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 Read More

ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்

விக்டரி வெங்கடேஷ்–இன் 75-வது படமான சைந்தவ்–ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த …

ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம் Read More

ஐந்து ஆண்டுகள் ஆய்வு – டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ என்பதை மையமாக வைத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கடந்த 5 ஆண்டுகளாகஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்திவரும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு, தனது …

ஐந்து ஆண்டுகள் ஆய்வு – டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி Read More

புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்

ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தைதயாரித்துள்ளன. தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு …

புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான் Read More