“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம்

எஸ்.என்.ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் ஈஸ்வர் கர்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுரேஷ் மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜீப்ரா”. சத்யதேவ் வங்கியின் கணனிப்பிரிவில் வேலைபார்க்கும் நேர்மையான அதிகாரி. அவரது …

“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம் Read More

55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு* *இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான  இ.வி.கணேஷ்பாபு, சினிமா மட்டுமல்லாது  விளம்பரப்படங்கள்,  ஆவணப்படங்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரித்து, இ.வி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்திருக்கும்  *ஆசான்* குறும்படம்  கோவாவில் நடைபெற இருக்கும் 55வது …

55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு* *இ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு Read More

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்

கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். …

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் Read More

‘கேம் சேஞ்சர்’ பட முன்னோட்டம் வெளியீடு

நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முன்னோட்டக் காணொளி லக்னோவில் வெளியிடப்பட்டது.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் காணொளி, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது !  இந்த காணொளியில் ராம் சரண் சக்திவாய்ந்த …

‘கேம் சேஞ்சர்’ பட முன்னோட்டம் வெளியீடு Read More

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் “டி.55” பூஜையுடன் தொடங்கியது

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஜி.என். அன்புசெழியன் வழங்கும் “டி55” திரைப்படத்தில்  தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு  சினிமா அனுபவமாக இருக்கும். தனது “ராயன்” திரைப்படத்தின்  வெற்றியைத் …

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் “டி.55” பூஜையுடன் தொடங்கியது Read More

தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில்  ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் …

தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Read More

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ஜீ5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை

ஜீ 5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட  ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ஜீ 5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.  நாகா …

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ஜீ5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை Read More

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், உருவாகியுள்ள  “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  …

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

“சீதா பயணம்” படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது

குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், முதல் பத்காகையை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த  பதாகை  அறிமுகப்படுத்துகிறது.  மகிழ்ச்சியான …

“சீதா பயணம்” படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் வெளியிடவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து Read More