பாபி சிம்ஹாவின் தக்ஸ் திரைப்படம் பிப்ரவரி 24ல் வெளிவருகிறது

ஹஜ் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு ஜியோ ஸ்டுடியோ உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்–ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்“. ஹிருது ஹாரூன், பாபிசிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர …

பாபி சிம்ஹாவின் தக்ஸ் திரைப்படம் பிப்ரவரி 24ல் வெளிவருகிறது Read More

அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரின் தொடர் ஜீ5 ல் வெளியாகிறது

இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதை சொல்லி தளமான ஜீ5 ல்,  நசீருதீன் ஷா, தர்மேந்திரா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி, தாஹா ஷா பாதுஷா, சுபம் குமார் மெஹ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய …

அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரின் தொடர் ஜீ5 ல் வெளியாகிறது Read More

ஜீ5 தளத்தின் ‘அயலி’ இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம்

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி”  இணையத் தொடர் பெரும்  பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ்  ஓடிடி உலகில் புதிய சாதனை …

ஜீ5 தளத்தின் ‘அயலி’ இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் Read More

“தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  பான் இந்தியத்  திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான …

“தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது Read More

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில்,  சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்”  எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலைமையமாகக் …

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது Read More

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்”

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இளையராஜா இசையமைப்பில்,  பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா …

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” Read More

அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படம்

அருள்நிதி நடிப்பில் உருவான ‘தேஜாவு‘ திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். மேலும்தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான ‘ரிபீட்‘ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி‘ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து ‘என்ன சொல்ல போகிறாய்‘ , ‘செம்பி‘ …

அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படம் Read More

ஓணம் பண்டிகையில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும்‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா‘ …

ஓணம் பண்டிகையில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் Read More

கொலைகார கூட்டம் “தலைக்கூத்தல்”

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “தலைக்கூத்தல்”. தமிழ்நாட்டிலுள்ள சில கிராமங்களில் நோய் வந்து படுத்துக்கிடக்கும் முதியவர்களை கருணைக் கொலை செய்யும் பழக்கத்தை சித்தரிக்கும் படம்தான் தலைக்கூத்தல். சமுத்திரக்கனியின் வயதான தந்தை செயலிலந்து படுத்த படுக்கையாக கிடக்கிறார். படுக்கையிலேயே மலம் கழிக்கிறார் தந்தை, மலத்தை …

கொலைகார கூட்டம் “தலைக்கூத்தல்” Read More

மைக்கேல் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

கரண் சி புரடெக்ஷன் எல்.எல். பி. மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்‘  ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், …

மைக்கேல் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More