நானியின்  “தசரா” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டிஆகியோர்,  நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் “தசரா” படத்தின் ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர். உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்து …

நானியின்  “தசரா” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் திரைப்படம் “ஜீப்ரா”

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் தாலி தனஞ்சயா இணைந்து இயக்குநர் ஈஸ்வர்கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த இரு நடிகர்களின் 26வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.  …

சத்யதேவ், தாலி தனஞ்செயா நடிக்கும் திரைப்படம் “ஜீப்ரா” Read More

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி”

குஷ்மாவதி தயாரிப்பில் ஜீ5.வலைதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “அயலி”. புதுப்பேட்டை மவாட்ட வீரபண்ணை கிராமத்தினர் “அயலி” என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், உடனே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் குல தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகி, கிராமம் …

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி” Read More

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல்ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் நடந்தேறியது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் …

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

நடிகர் விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம்குமார் இணையும் புதிய திரைப்படம் 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார்.  இந்நிலையில், தற்போது நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோரின் கூட்டணியில் தங்களது அடுத்த தயாரிப்பை …

நடிகர் விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம்குமார் இணையும் புதிய திரைப்படம்  Read More

ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமாவின்’ பதாகை வெளியீடு

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார். இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் …

ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமாவின்’ பதாகை வெளியீடு Read More

ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது “அயலி” இணையத்தொடர்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5,  தமிழில் தங்களது அடுத்த படைப்பாக “அயலி ” என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு,  ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ஜீ5, தற்போது இந்த 2023 ஆம் ஆண்டில் மீண்டும்“அயலி …

ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது “அயலி” இணையத்தொடர் Read More

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ”

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான“பாயும் *ஒளி*  நீ எனக்கு”. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, …

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ” Read More

வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் ரவீந்திரன், தயாரிப்பாளர் லலித், தயாரிப்பாளர் மதன், பி.வி.ஆர். சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்நிதி நடிப்பில் …

வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More

நடிகர் ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கினார்

தமிழின் இளம் நடிகர் மெட்ரோ ஷிரிஷ்,  பொங்கல் நன்நாளில் ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கியுள்ளார்.  தமிழில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் மெட்ரோ ஷிரிஷ்.  “மெட்ரோ”  படம் மூலம் நல்ல  நடிகர்  …

நடிகர் ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கினார் Read More