சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’
நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100′ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறைதொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார்பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான …
சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ Read More