‘மெமரீஸ்’ திரைப்படம் மார்ச் 10ல் வெளியீடு

ஜிஜு தமீன்ஸ் வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும்ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒருபுதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் வெற்றி நாயகன் …

‘மெமரீஸ்’ திரைப்படம் மார்ச் 10ல் வெளியீடு Read More

காதலுக்காக எதையும் செய்ய தூண்டும் படம் “தக்ஸ்”

ஹிருது ஹாரூன் சூழ்நிலை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.  அங்கு பாபி சிம்ஹா மற்றும்முனிஷ்காந்தை சந்திக்கிறார். ஹிருது மேலும் சில கைதிகளின் உதவியுடன் பாபி மற்றும் முனிஷ்காந்துடன் சிறையிலிருந்து தப்பிக்கதிட்டமிட்டுள்ளார். ஹிருது ஏன் சிறையை விட்டு வெளியேற விரும்பினார்?  மற்ற கைதிகளுடன் சேர்ந்து அவர் தப்பிக்கும்திட்டத்தில் …

காதலுக்காக எதையும் செய்ய தூண்டும் படம் “தக்ஸ்” Read More

அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் நடிப்பில் மார்டின் முன்னோட்டம்

வாசவி எண்டர் பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில், துருவா சர்ஜா நடிப்பில், பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது  ‘மார்டின்‘ திரைப்படம்.  இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா, நடைபெற்றது.  இவ்விழாவினில், தயாரிப்பாளர் …

அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் நடிப்பில் மார்டின் முன்னோட்டம் Read More

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

தேஜாவு‘ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, படதொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில …

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா Read More

“சப்தம்” திரைப்படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் ஒப்பந்தம்

ஆல்பா ப்ரேம்ஸ்  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7 ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம்  “சப்தம்”.  தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில்  மீண்டும் இணைந்துள்ளது. …

“சப்தம்” திரைப்படத்தின் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் ஒப்பந்தம் Read More

“அரியவன்” திரைப்படம் மார்ச் 3ல் திரையில் வெளியாகிறது

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன். ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்“. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளஇப்படத்தின் இசை …

“அரியவன்” திரைப்படம் மார்ச் 3ல் திரையில் வெளியாகிறது Read More

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”  இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம்  பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது. …

கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி Read More

தீர்க்கதரிசி” திரைப்பட இசை வெளியீடு

ஶ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் சதீஷ் குமார் தயாரிப்பில், மோகன் சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி‘. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. ********* இவ்விழாவினில் இயக்குநர் ஆர் …

தீர்க்கதரிசி” திரைப்பட இசை வெளியீடு Read More

பாபி சிம்ஹாவின் தக்ஸ் திரைப்படம் பிப்ரவரி 24ல் வெளிவருகிறது

ஹஜ் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு ஜியோ ஸ்டுடியோ உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்–ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்“. ஹிருது ஹாரூன், பாபிசிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர …

பாபி சிம்ஹாவின் தக்ஸ் திரைப்படம் பிப்ரவரி 24ல் வெளிவருகிறது Read More

அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரின் தொடர் ஜீ5 ல் வெளியாகிறது

இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதை சொல்லி தளமான ஜீ5 ல்,  நசீருதீன் ஷா, தர்மேந்திரா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி, தாஹா ஷா பாதுஷா, சுபம் குமார் மெஹ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய …

அக்பரின் மகன்களிடையே அரியணையைக் கைப்பற்ற நடந்த போரின் தொடர் ஜீ5 ல் வெளியாகிறது Read More