பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர்

அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வி.3. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடித்திருக்கிறார்கள். பாவனாவை அரசியல் அதிகாரம் படைத்த மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கற்பழித்து விடுகிறார்கள். வழக்கை முடிக்க, அப்பாவி மூன்று இளைஞரகளை குற்றவாளிகளாக்கி சுட்டு கொல்கிறார் போலீஸ் …

பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர் Read More

ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் புதுமையான பேய் படம் பூஜையுடன் துவங்கியது

ட்ரீம் ஹவுஸ் நிறுவன தயாரிப்பில்,  ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில …

ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் புதுமையான பேய் படம் பூஜையுடன் துவங்கியது Read More

கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்

மாபிள் லீப்ஸ் புரொடெக்‌ஷன் தயாரிப்பில், பிரபல எடிட்டர் லெனின் கதை, திரைக்கதையில், கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக  நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்******** இயக்குநர் நடிகர் …

கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார் Read More

மாயவரம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ’காகங்கள்’ படம் பூஜையுடன் துவங்கியது

மாயவரம் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக ’காகங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி  இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை …

மாயவரம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ’காகங்கள்’ படம் பூஜையுடன் துவங்கியது Read More

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூரின் “அனிமல்” படத்தின் பதாகை வெளியானது

ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா, பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் “அனிமல்”  படத்தின் பதாகை வெளியிடப்பட்டது. ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்தியா முழுமைக்கும் திரை ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் படைப்பாக …

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூரின் “அனிமல்” படத்தின் பதாகை வெளியானது Read More

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்பை தழுவி “ஆஹா” இணையத்தளம் படம் தயாரிக்கிறது

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியாமற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்  அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ்  இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய  திரைப்படத்தை   தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.  இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய …

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்பை தழுவி “ஆஹா” இணையத்தளம் படம் தயாரிக்கிறது Read More